03/05/2011
|
Uthayan
இலங்கை இராணுவத்தின் 51 ஆவது படைத் தலைமையகம் நேற்றுக் காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய தலைமையகத்தைத் திறந்துவைத்தார்.
